Skip to main content
பலமுறை ஒத்திவைக்கப்பட்ட Kitefoiling போட்டி இன்னும் சற்று நேரத்தில்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பலமுறை ஒத்திவைக்கப்பட்ட Kitefoiling போட்டி இன்னும் சற்று நேரத்தில்...

வாசிப்புநேரம் -
பலமுறை ஒத்திவைக்கப்பட்ட Kitefoiling  போட்டி இன்னும் சற்று நேரத்தில்...

SportSG

ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்களுக்கான kitefoiling எனும் நீர்சாகச விளையாட்டின்
இறுதிச்சுற்று வானிலையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இரு வெற்றிகளைக் கண்டு முன்னிலையில் இருக்கும் ஸ்லோவேனியாவின் தோனி வொடிசெக்கிற்கு (Toni Vodisek) 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வொடிசெக் இன்னும் ஒரு போட்டியை வென்றால் அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பார்.

ஆனால் இப்போது வொடிசெக் போட்டியில் முதலில் வந்தாலும் அவர் வெற்றியாளராக மாட்டார்.

அதனால் தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரின் மெக்சிமிலியன் மேடெர் உட்பட மற்ற விளையாட்டாளர்கள் போட்டியில் முன்னேற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 8:53மணிக்குப் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 வயது மேடெர் சிங்கப்பூருக்குத் தங்கப் பதக்கம் வென்று கொடுப்பாரா?
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்