சிங்கப்பூர் exclusive
அனைத்துலக மகளிர் தினம்: கைதூக்கிவிடும் பெண்கள்: சித்ராவைச் சந்திப்போமா?
வாசிப்புநேரம் -
குடும்பம், வீடு, வேலை அதற்கு இடையே சமூகச் சேவை. கைகொடுக்கும் பெண்கள்... கைதூக்கிவிடும் பெண்கள்...சிலரைச் சந்தித்தது 'செய்தி'.
யார் இவர்?
சித்ரா ரோஜர்ஸ்
Healing Horses நிறுவனத்தின் இயக்குநர்
சமூகச் சேவையில் ஈடுபாடு...
"சிறப்புத் தேவை உள்ள பிள்ளைகளுக்குக் குதிரை ஓட்டக் கற்றுத் தருகிறேன்"
சமூகச் சேவை செய்வது ஏன்?
"பிள்ளைகளுடன் எனக்கு எப்போதும் ஒரு வருணிக்க முடியாத பந்தம் உண்டு. அதுவும் சிறப்புத் தேவை உள்ள பிள்ளைகள் மீது ஒரு தனிப்பட்ட அன்பு. அவர்களது முகத்தில் புன்சிரிப்பைக் காணும்போது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது"
சொல்ல விரும்புவது?
"இயலாதவர்களுக்கும் சிறப்புத் தேவை உள்ள பிள்ளைகளுக்கும் உதவி செய்யும்போது பொறுமையுடன் இருப்பது முக்கியம். அவர்களுக்கு ஏற்கனவே பல சவால்கள் இருக்கக்கூடும்"
இளம் பெண்களே...
"உங்களால் முடியாதது எதுவும் இல்லை! மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம்"

ஆதாரம் : Mediacorp Seithi