Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

அனைத்துலக மகளிர் தினம்: கைதூக்கிவிடும் பெண்கள் - சுபாஷினியைச் சந்திப்போமா?

வாசிப்புநேரம் -
குடும்பம், வீடு, வேலை....அதற்கு இடையே சமூகச் சேவை.
கைகொடுக்கும் பெண்கள்... கைதூக்கிவிடும் பெண்கள் சிலரைச் சந்தித்தது 'செய்தி'.

யார் இவர்?

சுபாஷினி விஜயமோகன்
வடிவமைப்பாளர்

சமூகச் சேவையில் ஈடுபாடு...

"சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் குழந்தைநலப் பாதுகாப்புப் பிரிவு நடத்தும் நிகழ்ச்சியில் சமூகநல அதிகாரியாக தொண்டூழியம் செய்து வருகிறேன். ஆண்டுதோறும் Lighting Hearts, Lighting Homes என்னும் நிகழ்ச்சிக்காக நிதித்திரட்டி எமது ஆதரவை அளிப்பேன்"

சமூகச் சேவை செய்வது ஏன்?

"பின்தங்கியவர்களுக்கும் வசதிகுறைந்தவர்களுக்கும் உதவி செய்யும்போது மனநிறைவு கிடைக்கிறது. அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது அளவுகடந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது"

சொல்ல விரும்புவது?

"பிறருக்கு உதவி செய்ய வயது ஒரு தடை அல்ல. யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம்! மனமும் நேரமும் இருந்தால் போதும்"

இளம் பெண்களே...

"சிறியதோ பெரியதோ நமது சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும்"
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்