சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"உட்லண்ட்ஸ்-ஜொகூர் பாலம் சாதாரண பாலம் அல்ல.. ஓர் உறவுப் பாலம்"
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-ஜொகூர் பாலம்..
உலகிலேயே ஆகப் பரபரப்பான நிலப் பாலங்க ஒன்றான இது இன்னும் சில நாள்களில் 100 ஆண்டுகள் நிறைவைக் காணவிருக்கிறது..
பல நினைவுகள்.. பல கதைகள்
ஜொகூர் தமிழர் சங்கத்தின் தலைவரும் உணவக உரிமையாளரும் திரு வேணுகோபால் அதை பற்றி பகிர்ந்துகொண்டார்.
ஆதாரம் : Mediacorp Seithi