சிங்கப்பூர்-ஜொகூர் இணைப்புப் பாலம் - அந்தக் காலத்தில் எப்படி இருந்தது?

( படம்: AFP )
(படங்கள் தொகுப்பு: 'செய்தி' மலேசிய நிருபர் லொவிஷீனா)
சிங்கப்பூரை மலேசியாவின் ஜொகூர் பாருவுடன் இணைக்கும் பாலம்..
உலகிலேயே ஆகப் பரபரப்பான நிலப் பாலங்களில் ஒன்று.
அன்றாடம் கிட்டத்தட்ட 242,000 பேர் பாலத்தைக் கடக்கின்றனர்.
பாலம் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி
அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
இன்னும் சில நாள்களில் 100 ஆண்டு நிறைவு காணவிருக்கும் பாலம் அந்தக் காலத்தில் எப்படி இருந்தது?








