சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
உலகக் கிண்ண இறுதியாட்டத்தை ஒட்டி திருவிழா போல் காட்சியளிக்கும் Our Tampines Hub
தெம்பனிஸில் அமைந்துள்ள Our Tampines Hub நடுவம், உலகக் கிண்ணக் காற்பந்தின் இறுதியாட்டத்தைக் காண வரும் ரசிகர்களுக்காகப் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நடுவம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் காட்சியளிக்கிறது.
அங்கு 9 மணியிலிருந்து ரசிகர்கள் கூடத் தொடங்கலாம். முந்திக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை.
9 மணியிலிருந்து ரசிகர்கள் கூடத் தொடங்கிவிட்டனர்.
அங்கிருக்கும் நிலவரத்தைக் கொண்டுவருகின்றனர் செய்தியாளர்கள் சவுரியம்மாள், இம்ரான்.