Skip to main content
ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் முதல் பதக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் முதல் பதக்கம்

வாசிப்புநேரம் -
ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் முதல் பதக்கம்

SNOC/Eng Chin An

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 20 Sep 2026 02:58PM புதுப்பிப்பு : 20 Sep 2026 03:28PM

ஆசிய விளையாட்டுகளில் பெண்களுக்கான வூஷூ (Wushu) போட்டியில் சிங்கப்பூர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வென்றுள்ள முதல் பதக்கம் அது.

வீராங்கனை ஸீயன் லாவ்  (Zeanne Law) taijiquan, taijijian பிரிவில் போட்டியிட்டார்.

19.443 புள்ளிகளுடன் பதக்கத்தை வென்றார்.

புருணையின் பஸ்மா லச்க்காரும் (Basma Lachkar) அதே புள்ளிகளுடன் கூட்டாக வெண்கலத்தை வென்றார்.

தங்கப் பதக்கம் சீனாவுக்கும் வெள்ளிப் பதக்கம் ஜப்பானுக்கும் சென்றது.

இதற்கு முன்னர் 2023இல் நடந்த ஆசிய விளையாட்டுகளில் லாவ்
8ஆம் இடத்தில் வந்தார்.

இது அவருக்குப் பெரிய முன்னேற்றம்.

ஆசிய விளையாட்டுகள் ஜப்பானில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும்.

சிங்கப்பூர் அணியில் 304 பேர் உள்ளனர்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்