பாடகி K.S. சித்ராவுக்கு உள்ளூர்ப் பிரபலங்கள் சேர்ந்து நடத்திய சிறப்புக் கொண்டாட்டம்
வாசிப்புநேரம் -
"யார் அந்த ஸ்டார்" பாடல் போட்டியில் நடுவராக இருக்கும் இந்தியப் பின்னணிப் பாடகி K.S. சித்ராவுக்கு (K.S. Chithra) உள்ளூர்ப் பிரபலங்கள் சேர்ந்து கொண்டாட்டம் நடத்தியுள்ளனர்.
சித்ரா அவரது 60ஆவது பிறந்தநாளை சென்ற ஆண்டு (2023) ஜூலை 27ஆம் தேதி கொண்டாடினார்.
உள்ளூர்ப் பிரபலங்கள் நேற்று (18 பிப்ரவரி) ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் அவரது பிறந்தநாளைச் சற்று வித்தியாசமாகக் கொண்டாடி அவரை மகிழ்வித்தனர்.
அவர்கள் K.S. சித்ரா பாடிய பிரபலமான பாடல்களின் முதல் வரியைக் கோர்த்து ஒரு சுவாரசியமான பாடலைப் பாடி நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர்.
அந்தப் பாடலை சுதாஷினி, விஷ்ணு பாலாஜி, போட்டியின் நடுவர்கள் ஆகியோர் பாடியிருந்தனர்.

ஆதாரம் : Others