சிங்கப்பூர் exclusive
“சிங்கப்பூரில் யோகா மீது ஆர்வம் அதிகரிக்கிறது”
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் யோகாசனத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பல இன மக்களிடையே காணப்படுகிறது. யோகா வகுப்புகளில் பிள்ளைகளையும் பெற்றோர்கள் சேர்த்துவிடுகின்றனர்.
யோகாவில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்துமே பழங்காலத்தில் பின்பற்றப்பட்டவை என்கின்றனர் யோகா ஆசிரியர்கள்.
யோகா பயிற்சி உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியப்படுத்துவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
தற்போதுள்ள காலக்கட்டத்தில் விரைவாகக் கற்றுக்கொள்வதை விரும்பிப் பலர் இணையம் வழி வகுப்புகளில் சேர்கின்றனர். ஆனால் நேரடியாக வகுப்புகளுக்குச் செல்வதே சிறந்தது என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆதாரம் : Mediacorp Seithi