சென்ற ஆண்டு எந்தத் துறையில் எவ்வளவு சம்பள உயர்வு?
வாசிப்புநேரம் -
படம்: AFP/Roslan Rahman
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் எவ்வாறான சம்பளம் வழங்கப்படுகிறது?
ஊழியர்களின் சம்பளம் வேகமாக உயருகிறதா? அல்லது அவர்கள் சம்பளம் போதவில்லை என்று நினைக்கிறார்களா?
சிங்கப்பூரின் Jobstreet by SEEK நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டன.
ஆண்டுக்கு ஆண்டு இடைநிலை வருமான உயர்வைக் கொண்டுள்ள முதல் 5 தொழில்துறைகள்:
உத்தி, ஆலோசனைச் சேவைத் துறையில் 27% உயர்வு : $8,992 → $11,459
அறிவியல், தொழில்நுட்பத் துறையிலும் 27% உயர்வு : $4,399 → $5,581
தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறையில் 20% உயர்வு: $6,200 → $7,427
சட்டத்துறையில் 19% உயர்வு:
$5,912 → $7,038
வங்கி, நிதிச் சேவைத் துறையில் 16% உயர்வு: $5,799 → $6,716
சுமார் 15 விழுக்காட்டு நிறுவனங்கள் மட்டுமே தங்களது சம்பள உயர்வு பணவீக்கத்திற்கு ஈடாக இருக்கிறது; அல்லது அதை மிஞ்சியிருப்பதாகக் கருதுகின்றன என்று ஆய்வு கூறுகிறது.
2024ஆம் ஆண்டு பணவீக்கம் சராசரியாக 2.4 விழுக்காடு.
2025இல் 1.5 முதல் 2.5 விழுக்காடு வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others/Jobstreet Survey