Skip to main content
தமிழ்ச்சுடர் இளம் சாதனையாளர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் இளம் சாதனையாளர் - இளையர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க முனையும் ஹரிணி

தமிழ்ச்சுடர் விருதுகளில் இளம் சாதனையாளார் விருதைத் தட்டிச் சென்றார் ஹரிணி V.  

வாசிப்புநேரம் -

வெளியீடு : 09 Nov 2019 08:55PM புதுப்பிப்பு : 09 Nov 2019 09:00PM

தமிழ்ச்சுடர் விருதுகளில் இளம் சாதனையாளார் விருதைத் தட்டிச் சென்றார் ஹரிணி V.

சிறு வயதிலேயே உணர்வுகளை எளிமையாக வெளிப்படுத்தும் மொழியாகத் தமிழைக் கருதும் ஹரிணி, சிறு வயதிலிருந்து கவிதை எழுதத் தொடங்கினார்.

இளையர்களிடையே தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்கப் புதுமையான பல முயற்சிகளை எடுத்து வருகிறார் 24 வயது ஹரிணி.

வளர்த்தமிழ் இயக்கம் மட்டுமின்றி தமிழ்மொழி சார்ந்த பல அமைப்புகளில் அங்கம் வகிக்கும் அவர், தமிழ்ப் பணியில் தொடர்ந்து ஈடுபடத் தமிழ்ச்சுடர் விருது உந்துதலாய் இருப்பதாகச் 'செய்தி'யிடம் கூறினார்.

தமிழின் மீதான ஆர்வம் எப்படி வளர்ந்தது என்று காணொளியில் பகிர்ந்துகொள்கிறார் அவர்.  

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்