Skip to main content
டென்னிஸ்: காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளவர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

டென்னிஸ்: காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளவர்கள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்டான் வாவ்ரின்கா (Stan Wawrinka), நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic), ரஷியாவின் மரியா ஷெரபோவா (Maria Sharapova) ஆகியோர் முன்னேறியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
டென்னிஸ்: காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளவர்கள்

ஸ்டான் வாவ்ரின்கா

வெளியீடு : 04 Jul 2015 08:04AM புதுப்பிப்பு : 04 Jul 2015 08:49AM

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்டான் வாவ்ரின்கா (Stan Wawrinka), நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic), ரஷியாவின் மரியா ஷெரபோவா (Maria Sharapova) ஆகியோர் முன்னேறியுள்ளனர். பிரிட்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று 3வது சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 4வது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா, ஸ்பெயினின் பெர்னாண்டோ வர்டாஸ்கோவுடன் பொருதி வெற்றி பெற்றார். ஆட்ட விவரம்:6-4, 6-3, 6-4. கடந்த 10 ஆண்டில், ஸ்பெயின் வீரரை வாவ்ரின்கா தோற்கடிப்பது இதுவே முதல் முறை.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்