Skip to main content
காற்பந்து: கோபா அமெரிக்கா கிண்ணத்தை வென்றுள்ள சிலி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

காற்பந்து: கோபா அமெரிக்கா கிண்ணத்தை வென்றுள்ள சிலி

கோபா அமெரிக்கா (Copa America) கிண்ணத்தை வென்றுள்ளது, சிலி (Chile). இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், சிலி, அர்ஜென்டினாவைச் (Argentina) சந்தித்தது. 

வாசிப்புநேரம் -
காற்பந்து: கோபா அமெரிக்கா கிண்ணத்தை வென்றுள்ள சிலி

அர்ஜென்டினா அணியின் Pablo Zabaleta-வுடன் (வலது) சிலி அணியின் Alexis Sanchez.

வெளியீடு : 05 Jul 2015 07:41AM புதுப்பிப்பு : 05 Jul 2015 08:00AM

சன்டியாகோ, சிலி: கோபா அமெரிக்கா (Copa America) கிண்ணத்தை வென்றுள்ளது, சிலி (Chile). இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், சிலி, அர்ஜென்டினாவைச் (Argentina) சந்தித்தது.

90 நிமிடங்களுக்குப் பிறகு, எந்தவோர் அணியும் கோல் போடாததால், ஆட்டம் பெனால்டி (penalty) வாய்ப்புகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.  பெனால்டிகளின் அடிப்படையில், 4 - 1 எனும் கோல் எண்ணிக்கையில் சிலி வெற்றிகண்டு, கிண்ணத்தைக் கைப்பற்றியது. 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்