Skip to main content
டென்னிஸ்: காலிறுதிச் சுற்றில் முர்ரே
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

டென்னிஸ்: காலிறுதிச் சுற்றில் முர்ரே

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில், பிரிட்டனின் ஆண்டி முர்ரே காலிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறார். அவர் குரோஷியாவின் Ivo Karlovic-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றார். 

வாசிப்புநேரம் -
டென்னிஸ்: காலிறுதிச் சுற்றில் முர்ரே

பிரிட்டனின் ஆண்டி முர்ரே.

வெளியீடு : 07 Jul 2015 08:47AM புதுப்பிப்பு : 07 Jul 2015 01:09PM

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில், பிரிட்டனின் ஆண்டி முர்ரே காலிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறார். அவர் குரோஷியாவின் Ivo Karlovic-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றார். செட் விவரம் 7 - 6, 6 - 4, 5 - 7, 6 - 4. அடுத்த சுற்றில் முர்ரே, கனடாவைச் சேர்ந்த Vasek Pospisil-ஐச் சந்திக்கவிருக்கிறார்.

பெண்களுக்கான ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி,  விம்பிள்டன் போட்டிகளின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். செட் விவரம் 6 - 4, 6 - 3.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்