டென்னிஸ்: அரை இறுதிச் சுற்றுக்குச் செல்கிறார் செரீனா
உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும், செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ்.
உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும், செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார். முன்பு உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருந்த Victoria Azarenka-வை அவர் வெற்றிகண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். செட் விவரம், 3-6, 6-2, 6-3.
இந்நிலையில், CoCo Vandeweghe-ஐச் சந்தித்த ஆட்டத்தில், உலகத் தர வரிசையில் 4வது நிலையில் இருக்கும் மரியா ஷெரபோவா வெற்றிபெற்றார். செட் விவாரம், 6-3, 6-7, 6-2.
அரையிறுதிச் சுற்றில், செரீனா வில்லியம்ஸ், மரியா ஷெரபோவா சந்திக்கவிருக்கின்றனர்.