Skip to main content
தைவானில் புதுவகைப் பறவைக் காய்ச்ச்ல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

தைவானில் புதுவகைப் பறவைக் காய்ச்ச்ல்

தைவான் பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சுமார் 16 ஆயிரம் வாத்துகளைச் சாகடிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அது 120 ஆயிரம் கோழிகளைக் கொன்றுவிட்டது.  

வாசிப்புநேரம் -
தைவானில் புதுவகைப் பறவைக் காய்ச்ச்ல்

பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக தைவானில் 16 000 வாத்துகள் கொல்லப்பட இருக்கின்றன. (படம்:

வெளியீடு : 12 Jan 2015 09:04AM புதுப்பிப்பு : 12 Jan 2015 10:24AM

தைபேய், தைவான்: தைவான் பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சுமார் 16 ஆயிரம் வாத்துகளைச் சாகடிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அது 120 ஆயிரம் கோழிகளைக் கொன்றுவிட்டது.  பிங்துங்கில் (Pingtung) உள்ள பண்ணையில் சுமார் ஏழாயிரத்து ஐந்நூறு வாத்துக்ளைச் சாகடிக்க அதிகரிகள் உத்தரவிட்டனர். மேலும் யுன்லின் (Yunlin), சியாயீ (Chiayi ) முதலியவற்றில் உள்ள ஐந்து பண்ணைகிளல் உள்ள சுமார் எண்ணாயிரத்து ஐந்நூறு வாத்துகளைச் சாகடிக்கவும் அவர்கள் ஒப்புதல் அளித்தனர். 

H5N2,  H5N8 முதலிய பறவைக் காய்ச்சலைப் பரப்பும் கிருமிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். H5N8 நச்சுக் கிருமி இதுவரை தைவானில் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறினர். H5N8 பறவைக் காய்ச்சல் கிருமி ஏற்கனவே ஐரோப்பா, தென் கொரியா, ஜப்பான், கனடா, அமெரிக்கா முதலியவற்றைத் தாக்கியுள்ளன. 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்