கலக்கல் நாடக விழா 2017
மாணவர்களின் மொழித்திறன் மேம்படுவதில் நாடகம் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.
மாணவர்களின் மொழித்திறன் மேம்படுவதில் நாடகம் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.
அதனை எடுத்துக்காட்டும் விதத்தில் நடைபெறுகிறது கலக்கல் நாடகவிழா.
உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் போட்டியின் இறுதிச்சுற்று சற்றுமுன் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது.
ஒன்பதாவது ஆண்டாக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடந்த 3 மாதங்களாகப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இன்று இறுதிச்சுற்றில் மாணவர்கள் விறுவிறுப்பாகக் களமிறங்கியுள்ளனர்.

மொத்தம் 34 பள்ளிகள் போட்டியில் நுழைந்தன.
5 பள்ளிகள் இறுதிச் சுற்றில் இறங்கியுள்ளன.
3 தொடக்கப்பள்ளிகள்.. 2 உயர்நிலைப்பள்ளிகள்
ஒரு குழுவில் 8 மாணவர்கள். மொத்தம் சுமார் 250 மாணவர்கள் போட்டியிட்டனர்.
இறுதிச்சுற்றில் தொடக்கநிலைப் பிரிவில் வெற்றிபெற்ற குழு எது?உயர்நிலைப் பிரிவில் வெற்றிபெற்ற குழு எது?
முடிவுகள்.. நாலரை மணிவாக்கில் அறிவிக்கபப்டும். தெரிந்துகொள்ள காத்திருங்கள்