Skip to main content
டென்னிசி: துப்பாக்கிச்சூட்டில் 4 கடற்படை வீரர்கள் பலி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

டென்னிசி: துப்பாக்கிச்சூட்டில் 4 கடற்படை வீரர்கள் பலி

அமெரிக்காவின் தென் மாநிலமான டென்னிசியில், கடற்படை வீரர்கள் நால்வரைத், துப்பாக்கிக்காரன் சுட்டுக்கொன்றுள்ளான். அதனைத் தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிக்காரனைச் சுட்டு வீழ்த்தினர். 

வாசிப்புநேரம் -
டென்னிசி: துப்பாக்கிச்சூட்டில் 4 கடற்படை வீரர்கள் பலி

தாக்குதலில் 4 கடற்படை வீரர்கள் பலியாகினர்.

வெளியீடு : 17 Jul 2015 07:54AM புதுப்பிப்பு : 17 Jul 2015 08:15AM

டென்னிசி, அமெரிக்கா: அமெரிக்காவின் தென் மாநிலமான டென்னிசியில், கடற்படை வீரர்கள் நால்வரைத், துப்பாக்கிக்காரன் சுட்டுக்கொன்றுள்ளான். அதனைத் தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிக்காரனைச் சுட்டு வீழ்த்தினர். சம்பவத்தில் வெளி அமைப்புகளுக்குத் தொடர்பில்லை என்று கூறப்பட்டது.

தாக்குதலை நடத்தியவன், 24 வயது Muhammad Youssef Abdulazeez என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குவைத்தில் பிறந்த அவன், பல ஆண்டு காலமாக அமெரிக்காவில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. அதன் தொடர்பில், அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கக் கடற்படைப் பிரிவின் செயல்பாட்டு நிலையத்தில் முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும்,  நிலையத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஆள்சேர்ப்பு நிலையத்தில் 2வது தாக்குதலை அதே நபர் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்