Skip to main content
3வது முறையாக வெடிக்கக்கூடும் எரிமலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

3வது முறையாக வெடிக்கக்கூடும் எரிமலை

ச்சில்லியின் Calbuco எரிமலையில் இருந்து புகை எழும்பவே அது 3வது முறையாக வெடிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
3வது முறையாக வெடிக்கக்கூடும் எரிமலை

ச்சில்லி

வெளியீடு : 25 Apr 2015 01:17PM புதுப்பிப்பு : 25 Apr 2015 01:26PM

ச்சில்லியின் Calbuco எரிமலையில் இருந்து புகை எழும்பவே அது 3வது முறையாக வெடிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எரிமலைக்கு அருகில் உள்ள நகரங்களில்  வசிக்கும் சுமார் 2000 பேரை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்ற புதன்கிழமை அந்த எரிமலை வெடித்தது. ச்சில்லியில் உள்ள எரிமலைகளில்  Calbuco மிகவும் ஆபத்தான ஒன்று என்று கருதப்படுகிறது. அது வெளிப்படுத்திய  சாம்பல் மூட்டங்கள் பக்கத்து நாடான Argentina-வையும் பாதித்துள்ளது. அதனால் அது அதன் விமான நிலையங்கள் சிலவற்றை மூடிவேண்டிய நிலை ஏற்பட்டது.  

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்