Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பாகிஸ்தானில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்

பாக்கிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு மிக அருகே, 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்துக்கு 16 கிலோமீட்டருக்கு வடகிழக்கில் இருக்கும் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு நிலையம் சொன்னது.

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு மிக அருகே, 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு மிக அருகே, 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்துக்கு 16 கிலோமீட்டருக்கு வடகிழக்கில் இருக்கும் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு நிலையம் சொன்னது.

அந்த அளவு பதிவான நிலநடுக்கம் ஓரளவு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தது.  கட்டடங்களும் வாகனங்களும் ஆட்டம் கண்டது போல இருந்ததாக இஸ்லாமாபாத் குடியிருப்பாளர்கள் கூறினர். இருப்பினும் பெரிய அளவு சேதம் குறித்த புகார்கள் இதுவரை பதிவாகவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்