Skip to main content
இத்தாலி: விமானச் சேவைகள் ரத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

செய்திக் காணொளிகள்

இத்தாலி: விமானச் சேவைகள் ரத்து

ரோம் விமான நிலையத்தின் முனையம் ஒன்றின்  பகுதியை தீ நாசமாக்கியத்தைத் தொடர்ந்து பல விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகளின் திட்டங்கள் பாழாயின. 

வாசிப்புநேரம் -
இத்தாலி: விமானச் சேவைகள் ரத்து

தீயால் பாதிக்கப்பட்ட ரோமின் Fiumicino விமான நிலையத்தில் பயணிகள்.

வெளியீடு : 08 May 2015 02:24PM புதுப்பிப்பு : 08 May 2015 05:16PM

ரோம் விமான நிலையத்தின் முனையம் ஒன்றின்  பகுதியை தீ நாசமாக்கியத்தைத் தொடர்ந்து பல விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகளின் திட்டங்கள் பாழாயின.

மின்கோளாற்றால் ஏற்பட்ட தீயால் 3வது முனையத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.  அதைத் தொடர்ந்து பல மணிநேரம்  விமான நிலையம் மூடப்பட்டது. விமானச் சேவைகளில் 50 விழுக்காட்டை ரத்துசெய்யும்படி விமான நிலைய அதிகாரிகள் எல்லா விமான நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டதாக இத்தாலிய விமான நிறுவனமான Alitalia தெரிவித்தது. 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்