Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வியட்நாமுக்கு வெற்றி

வாசிப்புநேரம் -
ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வியட்நாமுக்கு வெற்றி

Watsamon Tri-yasakda / AFP

ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வியட்நாம் வெற்றிபெற்றுள்ளது.

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் தாய்லந்தும் வியட்நாமும் மோதின.

வியட்நாம் 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் தாய்லந்தை வென்றது.  

கடந்த வியாழக்கிழமை (2 ஜனவரி) நடந்த முதல் ஆட்டத்திலும், வியட்நாம் 2-1 எனும் கோல் கணக்கில்  தாய்லந்தைத் தோற்கடித்தது.

ஈராண்டுக்கு முன் நடந்த ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வியட்நாமும் தாய்லந்தும் இறுதிச் சுற்றில் மோதின. அப்போது வியட்நாம் தோல்வியடைந்தது. 

இம்முறை கிடைத்துள்ள வெற்றி அதன் மீட்சியைப் பிரதிபலிக்கிறது.

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்