பேட்மிண்டன், கைப்பந்து, பேஸ்பால் - சிங்கப்பூரின் இன்றைய ஆட்டங்கள்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணிகள் இன்று மூன்று விளையாட்டுகளில் களமிறங்குகின்றன.
பேட்மிண்டன் ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் களம் காண்கின்றன.
பேட்மிண்டன் பெண்கள் அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூரும் தாய்லந்தும் மோதுகின்றன.
கைப்பந்து (handball) தகுதிச்சுற்றில் பெண்கள் அணி தாய்லந்து அணியுடன் போட்டியிடவிருக்கிறது.
கைப்பந்து தகுதிச்சுற்றில் ஆண்கள் அணி இந்தோனேசியாவைச் சந்திக்கிறது.
பேஸ்பால் (baseball) ஆண்கள் அணி வியட்நாமுடன் தகுதிச்சுற்றில் போட்டியிடவிருக்கிறது.
தாய்லந்தில் நடைபெறும் 33ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை mewatch தளத்தில் நேரடியாகக் காணலாம்.
மீடியாகார்ப் ஸ்போர்ட்ஸின் (Mediacorp Sports) டிக்டொக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்பூக் (Tiktok, Instagram, Facebook) தளங்களில் போட்டிகள் குறித்த அண்மைத் தகவல்களைப் பெறலாம்.

ஆதாரம் : Others