ஆசிய விளையாட்டுகள்: கிரிக்கெட்டில் இரண்டு தங்கம் வென்றது இந்தியா
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Anushree Fadnavis
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டுகளின் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம் வென்றுள்ளது.
ஜப்பானின் நிஷின் (Nisshin) நகரில் ஆண்களுக்கான இறுதிச் சுற்று நடைபெற்றது.
இந்தியா, 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
6 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைக் குவித்தது இந்தியா.
அது அயிச்சி - நகோயா (Aichi-Nagoya) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதிவான ஆக அதிக ஓட்ட எண்ணிக்கை.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 61 ஓட்டங்களையும் திலக் வர்மா 22 பந்துகளில் 51 ஓட்டங்களையும் எடுத்தனர்.
முன்னதாக, இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்றது.

ஆதாரம் : Reuters