Skip to main content
ஆசிய வெற்றியாளர் கிண்ணம் 2 இறுதிச் சுற்று
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆசிய வெற்றியாளர் கிண்ணம் 2 இறுதிச் சுற்று - சிங்கப்பூர் தோல்வி

வாசிப்புநேரம் -
ஆசிய வெற்றியாளர் கிண்ணம் 2 இறுதிச் சுற்று - சிங்கப்பூர் தோல்வி

(படம்: CNA/Matthew Mohan)

வெளியீடு : 19 May 2025 08:09AM புதுப்பிப்பு : 19 May 2025 11:52AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசிய வெற்றியாளர் கிண்ணம் இரண்டின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரின் Lion City Sailors அணி தோல்வி அடைந்தது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் Sharjah அணி 2-1 எனும் கோல் வித்தியாசத்தில் வென்றது.

நேற்று (18 மே) பீஷான் விளையாட்டு அரங்கில் ஆட்டம் நடந்தது.

வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணிக்கு இரண்டரை மில்லியன் டாலரும், இரண்டாம் நிலையில் வந்த அணிக்கு ஒரு மில்லியன் டாலரும் வழங்கப்பட்டது.

பீஷான் விளையாட்டரங்கின் 10,000 இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தன.

ஆசிய வெற்றியாளர் கிண்ணம் இரண்டின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் அணி, Lion City Sailors.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்