ஆசிய விளையாட்டு - MMA போட்டியில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம்!
வாசிப்புநேரம் -
(படம்: Singapore National Olympic Council/ Lim Weixiang)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டில் கலப்புத் தற்காப்புக் கலைப் (MMA) போட்டியில் முதல்முறையாகச் சிங்கப்பூர் தங்கம் வென்றுள்ளது.
சிங்கப்பூரின் கலப்புத் தற்காப்புக் கலை வீராங்கனை டிஃபனி தியோ (Tiffany Teo) உஸ்பெகிஸ்தானின் கிலோலா சொபிரோவாவை (Khilola Sobirova) வென்றார்.
இருவரும் ஏற்கனவே மே மாதம் ஆசியக் கலப்பு தற்காப்புக் கலை வெற்றியாளர் போட்டியில் போட்டியிட்டனர்.
அப்போது இறுதிச் சுற்றில் தியோ தோல்வி அடைந்தார்.
ஆசிய விளையாட்டுகளில் முதன்முறை கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டி சேர்த்துக்கொள்ளப்பட்டது.
36 வயது தியோ ஈரான், இந்தியா ஆகிய நாடுகளின் போட்டியாளர்களைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆசிய விளையாட்டுகள் ஜப்பானில் நடைறுகின்றன.

ஆதாரம் : CNA