Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு மூன்றாவது தங்கம்

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு மூன்றாவது தங்கம்

Andy Chua / Commonwealth Games Singapore

காமன்வெல்த் விளையாட்டுகளில் பேட்மின்ட்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

இவ்வாண்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் பெற்றுள்ள மூன்றாவது தங்கப் பதக்கம் இது.

ஹீ யொங் காய் டெர்ரியும்  ஜெசிக்கா டான் வெய் ஹானும் இங்கிலாந்தின் எல்லிஸ் மார்க்கஸ், ஸ்மித் லாரன் இணையை 2-0 என்ற கணக்கில் வெற்றி கண்டனர்.

சிங்கப்பூர் காமன்வெல்த் விளையாட்டுகளின் பேட்மின்ட்டன் போட்டியில் 2002-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

பிர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 போட்டிகளை meWATCH தளத்தில் நேரடியாகக் காணலாம். www.mewatch.sg/cwg2022 எனும் தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள!
பார்க்கத் தவறிய விளையாட்டுகளின் முக்கியத் தருணங்களை YouTube தளத்தின் Mediacorp Entertainment வழி கண்டு ரசிக்கலாம்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்