Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டி - முன்னேற முடியாமல் வெளியேறிய டென்னிஸ் வீரர்கள்... Netflixஇன் 'சாபமா'?

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விளையாட்டாளர்கள் பலர் எதிர்பாரா விதமாக அடுத்தடுத்தச் சுற்றுக்கு முன்னேறத் தவறிவிட்டனர்.

அவர்களிடையே உள்ள ஓர் ஒற்றுமை?

அவர்கள் அனைவரும் Netflixஇன் Break Point ஆவணப்படத்தில் வந்தவர்கள்.

Netflixஇன் 'சாபம்' தான் அவர்கள் போட்டியிலிருந்து வெளியானதற்குக் காரணம் என்று இணையவாசிகள் கேலி செய்து வருகின்றனர்.

அது தற்செயலாக நடந்த ஒன்று என்று Netflix தனது Twitter பக்கத்தில் பதிலளித்தது.

Break Point ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Netflixஇன் 'சாபம்' தொடருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்