Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரிமியர் லீக்கில் 12 ஆட்டங்களில் தோல்வி இல்லாமல் தொடரும் Brentford

வாசிப்புநேரம் -
பிரிமியர் லீக்கில் 12 ஆட்டங்களில் தோல்வி இல்லாமல் தொடரும் Brentford

(படம்: ADRIAN DENNIS / AFP)

பிரென்ஃபர்ட் (Brentford) அணி அடுத்த பருவத்தில் ஐரோப்பிய லீக்கில் ஆடும் அதன் கனவைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.

பிரிமியர் லீக்கில் தொடர்ந்து 12 ஆட்டங்களில் தோல்வி அடையாத பிரென்ஃபர்ட் இன்று (7 மார்ச்) காலை நடைபெற்ற ஆட்டத்தில் ஐரோப்பிய லீக்கில் ஆட விரும்பும் மற்றோர் அணியான ஃபுல்ஹாமைச் (Fulham) சந்தித்தது.

3-2 என்ற கோல்கணக்கில் பிரென்ஃபர்ட் வெற்றிபெற்றது.

பட்டியலில் நியூகாசல் (Newcastle) 6ஆவது இடத்திலும் ஃபுல்ஹாம் 7ஆவது இடத்திலும் பிரென்ஃபர்ட் 9ஆவது இடத்திலும் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்