Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு 4-ஆவது பதக்கம்

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு 4-ஆவது பதக்கம்

(படம்: Commonwealth Games Singapore/Andy Chua)

காமன்வெல்த் விளையாட்டுகளில் பேட்மின்ட்டன் கலப்புக் குழுப் போட்டியில் சிங்கப்பூர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது.

அது இங்கிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

காமன்வெல்த் விளையாட்டுகளில்  சிங்கப்பூரின் 4-ஆவது பதக்கம் இது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்