Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுகள் - சிங்கப்பூருக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தது பெண்கள் மேசைப் பந்துக் குழு

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுகள் - சிங்கப்பூருக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தது பெண்கள் மேசைப் பந்துக் குழு

Commonwealth Games Singapore/Andy Chua

சிங்கப்பூர், காமன்வெல்த் விளையாட்டுகளில் அதன் முதல் தங்கத்தைப் பெற்றுள்ளது. 

பெண்கள் மேசைப் பந்துக் குழுப் போட்டியில் அது, மூன்றுக்குப் பூஜ்யம் எனும் ஆட்டக் கணக்கில் மலேசியாவை வெற்றிகண்டது.

அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை மூன்றுக்குப் பூஜ்யம் எனும் ஆட்டக் கணக்கில் சிங்கப்பூர் வீழ்த்தியது.

ஆண்கள் மேசைப் பந்துக் குழு, பின்னர் இங்கிலாந்து அணியுடன் போட்டியிடும்.

அதில் வெற்றி பெற்றால், சிங்கப்பூர் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa