Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

5 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் புகுத்தி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரோனால்டோ

வாசிப்புநேரம் -
5 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் புகுத்தி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரோனால்டோ

(படம்: PATRICIA DE MELO MOREIRA / AFP)


கிறிஸ்டியானோ ரோனால்டோ (Cristiano Ronaldo) புதிய உலகக் கிண்ணக் காற்பந்துச் சாதனையைப் படைத்துள்ளார்.

5 உலகக் கிண்ணப் போட்டிகளில் தமது அணிக்கு முதல் கோலைப் புகுத்திய பெருமை அவரைச் சேரும்.

கத்தாரில் (Qatar)  நடைபெறும் போட்டிகளில் போர்ச்சுகல் (Portugal) கானாவைச் (Ghana) சந்தித்தது.

3க்கு 2 எனும் கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது.

மற்றோர்  ஆட்டத்தில் பிரேசிலும் (Brazil) செர்பியாவும் (Serbia) மோதின.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 2 கோல்களைப் புகுத்தி பிரேசில் வெற்றி கண்டது.

உருகுவேயும் (Uruguay) தென்கொரியாவும் (South Korea) களமிறங்கிய ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa