Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

நட்சத்திர வீரர் ரொனால்டோ காற்பந்து அணிகளுக்காகப் போட்ட கோல்களின் எண்ணிக்கை 700ஐத் தொட்டது

வாசிப்புநேரம் -

காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அவர் ஆடிய அணிகளுக்காகப் போட்ட கோல்களின் எண்ணிக்கை 700ஐத் தொட்டுள்ளது.

English Premier League போட்டியில் Everton அணிக்கு எதிராகப் பொருதிய ஆட்டத்தில் அவர் Manchester United அணிக்காக கோலைப் போட்டார்.

அந்தப் போட்டியில் Manchester United 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது.


37 வயது ரொனால்டோ காற்பந்து அணிகளுக்காகப் போட்ட 700 கோல்கள்

Manchester United - 144
Real Madrid - 450
Juventus - 101
Lisbon - 5

இவை தவிர, ரொனால்டோ அனைத்துலக அளவில் 117 கோல்களைப் போட்டுள்ளார்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்