Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

''ஜோக்கோவிச்சின் விசா அனுமதி ரத்து செய்யப்பட்டது நல்லது!'' - அரசாங்க முடிவுக்கு ஆஸ்திரேலிய டென்னிஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர் வரவேற்பு

வாசிப்புநேரம் -
''ஜோக்கோவிச்சின் விசா அனுமதி ரத்து செய்யப்பட்டது நல்லது!'' - அரசாங்க முடிவுக்கு ஆஸ்திரேலிய டென்னிஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர் வரவேற்பு

படம்: Paul CROCK AFP/File

ஆஸ்திரேலிய டென்னிஸ் ரசிகர்களில் பலர், டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சின் விசா அனுமதி இரண்டாம் முறையாக ரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ளனர். 

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவைப் பெரும்பாலானோர் ஆதரித்ததாக News Corp நிறுவனம் இணையத்தில் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்தது. 

அதில், 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 84 விழுக்காட்டினர் அரசாங்க முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

ஆஸ்திரேலியக் குடிநுழைவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் (Alex Hawke) அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, ஜோக்கோவிச்சின் விசா அனுமதியை இன்று ரத்து செய்தார். 

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa