Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் சாதனை படைத்த ஜோக்கோவிச்

வாசிப்புநேரம் -
அமெரிக்க டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) வெற்றி பெற்றுள்ளார்.

டேனியல் மெட்வெடேவை (Daniil Medvedev) வீழ்த்தி அவர் 24 ஒற்றையர் Grand Slam பட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆக அதிகமான Grand Slam பட்டங்களைப் பெற்ற பெருமை அவரைச் சேரும்.

அமெரிக்கப் பொதுவிருதுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வென்ற ஆக மூத்த விளையாட்டாளராகவும் 36 வயது ஜோக்கோவிச் உருவெடுத்துள்ளார்.

உலக விளையாட்டாளர்கள் தரவரிசையில் அவர் மீண்டும் முதல் நிலைக்கு உயரவுள்ளார்.

முதல் இடத்தில் தற்போது ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உள்ளார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்