வாசிப்புநேரம் -
லிவர்ப்பூல் குழுவும் ஆர்சனல் குழுவும் மோதிய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் லிவர்ப்பூல் ஆட்டக்காரர்கள் சுறுசுறுப்பாக ஆடி வெற்றி பெற்றனர்.
லிவிர்பூல் - 3
ஆர்சனல் - 1
மற்றொரு ஆட்டத்தில், மென்செஸ்ட்டர் யுனைட்டட் குழுவுன் கிறிஸ்ட்டல் பேலஸ் அணியும் பொருதின.
கிறிஸ்ட்டல் பேலஸ் - 2
மென்செஸ்ட்டர் யுனைட்டட் - 1