Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

அண்மைய பிரீமியர் லீக் காற்பந்தாட்ட முடிவுகள்

வாசிப்புநேரம் -

நேற்றிரவு இடம்பெற்ற இங்கிலீஷ் பிரீமியர் லீக் காற்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகள்...

நேற்றிரவு மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணிக்கும் லெய்ஸ்டர் சிட்டி அணிக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டம் இங்கிலாந்தின் மென்செஸ்ட்டர் நகரிலுள்ள Old Trafford அரங்கில் இடம்பெற்றது. ஆட்டத்தில் 3 - 0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்ட்டர் அணி வென்றது. 

நேற்றுப் பின்னிரவில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் (Tottenham Spurs) அணிக்கும் வெஸ்ட் ஹெம் யுனைட்டட் அணிக்கும் இடையில் இடம்பெற்ற ஆட்டத்தில் 2 - 0 எனும் கோல் கணக்கில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் அணி வென்றது.  


 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்