Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

எதிரணிப் பயிற்றுவிப்பாளரின் கழுத்தை நெறித்த மெஸ்ஸிக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
New York City அணிப் பயிற்றுவிப்பாளரின் கழுத்தை நெறித்த லயனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

மேஜர் லீக் காற்பந்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேற்று (25 பிப்ரவரி) மெஸ்ஸிக்கு அபராதம் விதித்துள்ளது.

மேஜர் லீக் காற்பந்தில் (Major League Soccer) New York City அணிக்கும் மெஸ்ஸி விளையாடும் Inter Miami அணிக்கும் இடையே சென்ற சனிக்கிழமை (22 பிப்ரவரி) நடைபெற்ற ஆட்டத்தின்போது சம்பவம் நடந்தது.

ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்