Skip to main content
2027 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியே இறுதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

2027 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியே இறுதி - விராத் கோலி

வாசிப்புநேரம் -
2027 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியே இறுதி - விராத் கோலி

படம்: REUTERS/Andrew Boyers

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோலி (Virat Kohli) அடுத்த ஆண்டு கடைசி முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்தியாவைப் பிரதிநிதித்து விளையாடும் கடைசி கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அது என்றார் அவர்.

அடுத்த ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியைத் தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே (Zimbabwe), நமீபியா (Namibia) ஆகியவைச் சேர்ந்து நடத்துகின்றன.

உலகக் கிண்ணப் போட்டியில் சந்திக்கக்கூடிய சிரமங்கள் மிகவும் அதிகம் என்று கோலி சொன்னார்.

"உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவது கடைசி முறை... வெற்றி பெறுவதற்கு ஆன அனைத்தையும் செய்ய அது எனக்கு உந்துதலாக விளங்குகிறது" என்றார் அவர்.

தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கோலி.

அவர் டெஸ்ட் (Test), T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவிட்டார்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்