Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Standard Chartered சிங்கப்பூர்க் கிண்ணக் காற்பந்து 2022: லிவர்ப்பூல் அணி வெற்றி

வாசிப்புநேரம் -

லிவர்ப்பூல் காற்பந்து அணி 2022ஆம் ஆண்டின் Standard Chartered சிங்கப்பூர்க் கிண்ணத்தை வென்றிருக்கிறது.

சிங்கப்பூரின் தேசிய விளையாட்டரங்கத்தில் இன்றிரவு இடம்பெற்ற போட்டியைக் காண ரசிகர்கள் திரண்டனர். 

போட்டிப் பருவத்துக்கு முந்திய ஆசியப் பயணத்தின் ஓர் அங்கமாக கிறிஸ்டல் பேலஸ், லிவர்ப்பூல் அணிகள் சிங்கப்பூரில் மோதின. 

கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் பொருதிய ஆட்டத்தின் முற்பாதியில் முதலில் கோல் செலுத்தியது லிவர்ப்பூல். 

ஆட்டத்தில் லிவர்ப்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலசை வீழ்த்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்