ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் முன்னேறும் சிங்கப்பூரின் லோ கியென் யூ
வாசிப்புநேரம் -

Sport Singapore/Jeremy Lee
சிங்கப்பூரின் லோ கியென் யூ (Loh Kean Yew) ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவின் ஷி இயூ சியை (Shi Yu Qi) அவர் வீழ்த்தினார்.
லோ 21-19, 13-21, 21-16 எனும் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அவர் அடுத்து தாய்லந்தின் குன்லவுட் விட்டிட்சார்னுடன் (Kunlavut Vitidsarn) மோதுவார்.
ஆதாரம் : CNA