ஆசிய விளையாட்டுகள்: பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Wallace Woon
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீரர் லோ கியென் யூ (Loh Kean Yew) இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவின் யூ டே-பின்னை (Yoo Tae-bin) லோ இன்று வீழ்த்தினார்.
21-19, 19-21, 21-12 எனும் செட் கணக்கில் ஆட்டம் முடிந்தது.
நாளை அவர் தாய்லந்து வீரர் குன்லவுட் விட்டிட்சார்னுக்கு (Kunlavut Vitidsarn) எதிராக விளையாடுவார்.
லோ வெள்ளிப் பதக்கம் வெல்வது உறுதி.
ஆசிய விளையாட்டுகளில் பேட்மிண்டனில் சிங்கப்பூர் இதுவரை அந்த இலக்கை அடைந்ததில்லை.
உலகத் தரவரிசையில் லோ 13ஆம் இடத்தில் இருக்கிறார்.
விட்டிட்சார்ன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஆதாரம் : CNA