ஆசிய விளையாட்டுகள் - பேட்மிண்ட்டனில் சிங்கப்பூருக்கு வெள்ளி
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் பேட்மிண்ட்டன் வீரர் லோ கியென் யூ (Loh Kean Yew) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் அவர் தாய்லந்து வீரர் குன்லவுட் விட்டிட்சார்னிடம் (Kunlavut Vitidsarn) தோல்வியடைந்தார்.
21-12, 21-16 என்ற செட் கணக்கில் ஆட்டம் முடிந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்ட்டன் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் தாய்லந்து வீரர் விட்டிட்சார்ன்.
சிங்கப்பூருக்கும் வரலாற்றுச் சாதனை.
ஆசிய விளையாட்டுகளில் பேட்மிண்டனில் சிங்கப்பூர் இதுவரை வெள்ளிப் பதக்கம் வென்றதில்லை.
உலகத் தரவரிசையில் லோ 13ஆம் இடத்தில் இருக்கிறார்.
இரண்டாம் இடத்தில் இருந்த விட்டிட்சார்ன் இன்று முதல் இடத்துக்கு முன்னேறினார்.
இதற்கு முன்பு இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி (Jonatan Christie) முதல் இடத்தில் இருந்தார்.

ஆதாரம் : CNA