இங்கிலீஷ் பிரிமியர் லீக் - செல்ஸிக்கு எதிரான ஆட்டத்தில் ராஷ்ஃபோர்ட் விளையாட வாய்ப்புண்டு: எரிக் டென் ஹாக்
வாசிப்புநேரம் -

(படம்: REUTERS/Tony Obrien)
இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் மென்சஸ்ட்டர் யுனைட்டெடின் மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட் (Marcus Rashford) கடந்த 2 ஆட்டங்களில் விளையாடவில்லை.
அடுத்து செல்ஸிக்கு (Chelsea) எதிராக விளையாடும் ஆட்டத்தில் அவர் பங்கெடுக்க வாய்ப்புண்டு எனப் பயிற்றுவிப்பாளர் எரிக் டென் ஹாக் (Eric ten Hag) கூறினார்.
"ராஷ்ஃபோர்ட் நேற்று பயிற்சிக்குத் திரும்பியுள்ளார். அவர் பார்க்க ஆரோக்கியமாக இருக்கிறார். அவரால் செல்ஸிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முடியுமா என்பதைப் பின்னர் முடிவுசெய்ய வேண்டும்," என அவர் சொன்னார்.
"நாங்கள் வெற்றியை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம்," என எரிக் டென் ஹாக் தெரிவித்தார்.
தற்போது மென்சஸ்ட்டர் யுனைட்டெட் அணி 69 புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்தில் உள்ளது.