மீண்டும் தோல்வியைத் தழுவிய மென்செஸ்ட்டர் சிட்டி
வாசிப்புநேரம் -

(படம்: Action Images via Reuters/Jason Cairnduff)
இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City).
நேற்று (15 டிசம்பர்) பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் யுனைட்டடிடம் (Manchester United) 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்றது.
இதர போட்டிகளும் உட்பட கடந்த 11 ஆட்டங்களில் மென்செஸ்ட்டர் சிட்டி ஒரே ஒருமுறைதான் வெற்றிகண்டுள்ளது.
செல்சி (Chelsea) பிரேன்ட்ஃபொர்ட் (Brentford) அணியைச் சந்தித்த ஆட்டத்தில், 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும் (Tottenham Hotspurs) சௌத்ஹெம்ப்டனும் (Southampton) பொருதிய ஆட்டத்தில் 5-0 எனும் கோல் கணக்கில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அபார வெற்றிபெற்றது.

ஆதாரம் : Reuters