மென்செஸ்ட்டர் யுனைட்டட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரூபன் அமோரிம் பதவிநீக்கம்
வாசிப்புநேரம் -
மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) காற்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரூபன் அமோரிம் (Ruben Amorim) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
போர்ச்சுகலைச் சேர்ந்த அவர் இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் கடந்த 14 மாதங்கள் பொறுப்பு வகித்தார்.
பிரிமியர் லீக்கில் மென்செஸ்ட்டர் யுனைட்டட் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்த நேரத்தில் மாற்றம் செய்வது உகந்ததாக இருக்கும் என்று அணியின் தலைவர்கள் கருதுகின்றனர்.
பிரிமியர் லீக்கில் அணி இன்னும் சிறப்பாகச் செய்ய அந்த மாற்றம் கைகொடுக்கும் என்று அவர்கள் கூறினர்.
ரூபன் இதுவரை அளித்த சேவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமோரிம் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு முன்பு அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த எரிக் டென் ஹாக்கின் (Erik ten Hag) இடத்தை நிரப்பினார்.
எரிக் டென் ஹாக்கும் பதவியிலிருந்து நிக்கப்பட்டார்.

ஆதாரம் : Mediacorp Seithi