Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Manchester United நிர்வாகி பணிநீக்கம்

வாசிப்புநேரம் -

மென்செஸ்ட்டர் யுனைட்டட்  (Manchester United) காற்பந்து அணி நிர்வாகி எரிக் டென் ஹாக்கின் ( Erik ten Hag) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரிமியர் லீக் போட்டி தொடங்கியதிலிருந்து அணி சிறப்பாக விளையாடவில்லை.

அது இதுவரை ஆடிய 9 ஆட்டங்களில் 4இல் தோல்வியைத் தழுவியது. 

அணிகளின் தரவரிசைப் பட்டியலில் மென்செஸ்ட்டர் யுனைட்டட்  14ஆம் இடத்தில் உள்ளது.

2022இல் அணியின் நிர்வாகியான எரிக்கைத் தக்கவைக்கவேண்டுமா என்ற கேள்வி எழுந்ததை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் அண்மையில் சேர்ந்த ரூட் வென் நிஸ்டல்ரோய் (Ruud van Nistelrooy) தற்காலிக நிர்வாகியாகச் செயல்படுவார்.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்