Skip to main content
சர்வசாதாரணமாகச் சாதனை புரியும் மெஸ்ஸி!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு trending

சர்வசாதாரணமாகச் சாதனை புரியும் மெஸ்ஸி!

வாசிப்புநேரம் -
சர்வசாதாரணமாகச் சாதனை புரியும் மெஸ்ஸி!

படம்: CHANDAN KHANNA / AFP

வெளியீடு : 05 Jul 2026 08:30AM புதுப்பிப்பு : 05 Jul 2026 10:02AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியில் லயனல் மெஸ்ஸி சாதனை மேல் சாதனை புரிந்திருக்கிறார்.

சாதனைகளை முறியடிப்பதைத் தவிர புதிய சாதனைகளையும் உருவாக்குகிறார்.

1. 64 ஆண்டுகளில் தொடர்ந்து 5 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல்

2. தொடர்ச்சியாக 8 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல்
Related article image
படம்: ROBERTO SCHMIDT / AFP
3. அர்ஜென்ட்டினாவுக்காக ஆக அதிகமாக 20 கோல்கள்

4. உலகக் கிண்ணப் போட்டியில் அணியினர் கோல் தர ஆக அதிகமாக 9 முறை உதவியவர்
Related article image
படம்: PATRICIA DE MELO MOREIRA / AFP
5. இந்த உலகக் கிண்ணப் போட்டியில் ஏற்கனவே 7 கோல்கள்

6. தொடர்ச்சியாக இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் குறைந்தது 7 கோல்கள்

இன்னும் எத்தனை சாதனைகளைப் புரிவார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்!
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்