காற்பந்து வீரர் மோ சாலா வீட்டில் திருட்டு
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Action Images via Reuters/Paul Childs)
லிவர்ப்பூல் (Liverpool) அணி ஆட்டக்காரர் முகமது சாலாவின் (Mohamed Salah) கைரோ வீட்டில் திருட்டு நிகழ்ந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தொலைக்காட்சிக் கருவிகள் திருடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
நகைகள் ஏதும் திருடப்படவில்லை என்று எகிப்தின் Shorouk செய்தித்தாள் குறிப்பிட்டது.
சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இல்லை.
அப்போது சாலா இங்கிலாந்தில் இருந்தார்.
காவல்துறை விசாரணை நடைபெறுகிறது.
-Reuters