Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

(படம்: Lesley Martin / AFP)

எலிசபெத் அரசியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மாட்சிமை தங்கிய இரண்டாம் எலிசபெத் அரசியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக Premier League நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. 

மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City), டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur), மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United), கிறிஸ்டல் பேலஸ் (Crystal Palace), ஆர்சனல் (Arsenal), எவர்ட்டன் (Everton) உள்ளிட்ட குழுக்கள் இடம்பெறும் ஆட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இன்றும் (9 செப்டம்பர்) நாளையும் இடம்பெறவிருந்த English Football League Championship ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa